ப்ப்பா!! செம்ம கெட்டப்! காலா,பேட்டை படங்களை விட மாஸ் கெட்டப்பில் ரஜினியின் அடுத்த பட லுக்!! புகைப்படம் உள்ளே!

0
697

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரை படம் இந்த பொங்கலுக்கு வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 166வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக வெளியாகி வரும் நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் என ஒரு மிக வெறித்தனமான ஒரு போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் ரஜினியின் காலா மற்றும் பேட்டை படங்களை விட மிகமிக மாஸாக உள்ளது சொல்லப்போனால் ரஜினியின் திரை வாழ்வில் இப்படி ஒரு போஸ்டர் வெளிவந்தது இல்லை என்பது போல் உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக படத்தின் போஸ்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது