விருது வழங்கும் விழாவில் கூட அப்படிப்பட்ட ஆடை அணிந்து வந்த ரைஸா – புகைப்படம் உள்ளே!!

0
460

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் நடிகை ரைஸா. இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். இவர் சமீபத்தில் மாக்சிம் பத்திரிக்கைக்கு அட்டை பட போஸ் கொடுத்தார்.

மேலும், கடந்த சில காலமாகவே கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் ரைசா, வெளியில் சென்றாலும் கவர்ச்சியான ஆடையில் தான் சென்று வெளியில் அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு கூட கவர்ச்சியான அடையில் தான் சென்றுள்ளார் ரைசா.