உள்ளாடை மட்டும் அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட ராய் லஷ்மி!!!

0
319

ராய் லஷ்மி தமிழில் காஞ்சனா, அரண்மனை போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் நீயா 2. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதுமட்டுமல்லாமல் தெலுங்கில் வேர் இஸ் தி வெங்கடலஷ்மி என்ற காமெடி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் கடற்கரையில் பிகினி உடையில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here