நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? புகைப்படம் உள்ளே!!

0
238

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமெர்ஷியல் படங்களில் நடித்து வருபவர்.இவர் முனி திரைப்படத்தை மூன்று பாகம் இயக்கி மற்றும் நடித்துள்ளார்.

இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தற்போது காஞ்சனா 3 அதாவது முனி 4-ல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் அனாதை குழந்தைகளுக்கும்,ஊனமுற்ற குழந்தைகளுக்கும் டிரஸ்ட் வைத்து நடத்தி வருகின்றார்.இவர் அவரது அம்மாவிற்கு சிலை வைத்து கோவில் காட்டியுள்ளார்.

இவரது மகளை பெரும்பாலும் யாரும் பார்த்தது இல்லை முதல்முறையாக அவர் மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.