திருமணத்திற்கு முன்னரே கற்பமானார் லட்சுமி ராய்? அவரே வெளியிட்ட பதில்!!

0
219

நடிகை லஷ்மி ராய் கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. இவர் நடிக்கும் படங்களில் எப்படியும் ஒரு காட்சியிலாவது கவர்ச்சி காட்டிவிடுவார்.

மேலும் இவர் நடிப்பில் தற்போது “where is venkadalashmi” என்ற தெலுங்கு படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் லக்ஷ்மி ராய், பூஜித பொன்னடா, கார்த்திக், பிரவீண், மது நந்தன், பிரம்மஜி, ‘ஜபர்தாஸ்’ மகேஷ், ஜெமினி நரேஷ், டிவி, பங்கஜ் என  பல முன்னணி நடிகர்கள்  நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை லஷ்மி ராய் மாங்காய் சாப்பிட்டதை பார்த்து பலரும் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என பல வதந்திகளை பரப்பி வந்தார்கள். இந்நிலையில்  தற்போது இது குறித்து லஷ்மி ராய் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர்  தனது ட்விட்டர் பகுதியில் என்னை பற்றி யாரும் வாய்க்கு வந்த படி பேசக்கூடாது. மேலும் இவ்வாறு தொடர்ந்து வதந்திகளை பரப்பினால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ட்விட்டர் பகுதியில் மிகவும் கோபமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.