பிங்க் நிற நீச்சல் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி!! புகைப்படம் உள்ளே!!

0
408

தமிழ் சினிமாவில் பெரும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி . தென்னிந்திய சினிமாவிலேயே நன்றாக கவர்ச்சி காட்டும் அவர் இந்தி திரையுலகிற்கு சென்றதும், எல்லாம் ஓபன் தான் என்ற அளவிற்கு வந்தார்.

 நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது பாலிவுட் சினிமாவின் பக்கம் தலையை சாய்த்துள்ள இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

View this post on Instagram

Happiness comes in waves 🌊 🤩

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on