பின்க் கலர் உள்ளாடை அணிந்து ஜிவ்வென்று போஸ் கொடுத்த ராய் லட்சுமி!! புகைப்படம் உள்ளே!!

0
557

நடிகை லஷ்மி ராய் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது மலையாளம் மொழிகளிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம்  வருகிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார்.

இவர் தற்போது ‘ நீயா2’  படத்தில் ஜெய்யுடன் இணைந்து  நடித்துள்ளார். இந்நிலையில் இவர்  அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராய் லஷ்மியின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை ராய் லஷ்மியா என பலரும் சந்தேகத்துடன் கேட்கும் அளவிற்கு  இந்த புகைப்படம் உள்ளது.