சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தை அடுத்து தமிழ் புத்தகத்தில் தளபதி விஜய்!!

0
274

நடிகர் விஜய் இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர், குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அவர் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். அவரது படங்களின் மூலம் அவர் அடைந்த புகழ் சொல்லிமாளாதது.

இதற்கு முன்னதாக சென்ற வருடம் விஜயின் வேட்டி கட்டிய புகைப்படம் ஒன்று சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தேர்வுக்கு படிக்கும் புத்தகத்தில் விஜயின் பெயர் இடம் பெற்றுள்ளது.

சென்ற வருடம் சர்வதேச விருது பெற்ற தமிழக நடிகர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலாக விஜயயின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.