மாரத்தான் ஓடும் ப்ரியா மணி!!!! எதற்காக ஓடுகிறார் என்ற காரணத்தை கேட்டால் நீங்க ஷாக் ஆகிடுவீங்க!!!!

0
114

ப்ரியா மணி தமிழில் “அது ஒரு கனா காலம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, சாருலதா என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது படவாய்ப்புகள் சரியாக வராததால் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் மே 19 அன்று பெண்களின் கல்விக்காக நிதி திரட்டும் வகையில் மாரத்தான் ஒன்று நடைபெறவுள்ளது. இதில் ப்ரியாமணி கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் பெண்களின் கல்விநிலை உயரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here