என்னா பொண்ணுடா இவ!! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை!

0
210

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

Scale of posing be like 😌😀😂🙊

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

View this post on Instagram

Sparkling like a million little suns ☺️🤩😇

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on