ப்ரோசன்-2 படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது…!

0
101

ப்ரோசன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 22 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரமாண்ட அனிமேஷன் காட்சிகளுடன் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்சா அன்னா என்ற இரு சகோதரிகளுக்கு இடையேயான அன்பை கொண்டாடும் இப்படத்தின் முன்னோட்ட காட்சி லண்டனில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ,ப்ரோசன் -2 படத்தின் தமிழில் டப்பிங் செய்வதற்கு பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனும் ,தொகுப்பாளனியானா திவ்ய தர்ஷினியும் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.