கலைஞர் கருணாநிதி கதாபாத்திரத்தில் களம் இறங்கும் பிரகாஷ் ராஜ்!!

0
65

இயக்குனர் விஜய் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கையை தலைவி எனும் தலைப்பில் படமாக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். அதற்கான முயற்சிகள் மற்றும் பயிற்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 

1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய இருவர் படத்தை கருத்தில் கொண்டு, நடிகர் பிரகாஸ் ராஜை கருணாநிதியாக நடிப்பதற்கு ஏற்பாடு செய்துவருகின்றனர். அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளாராம். கருணாநிதி கதாபாத்திரத்துக்கு பிரகாஸ் ராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.