கதையை கூட கேக்காமல் தளபதி படம்னு சொன்ன உடனே ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணம்!!! பிரபல நடிகை ஓபன் டாக்…

0
288

தளபதி விஜய்க்கு திரைப்பட நடிகர்கள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அதிலும் பாக்கியராஜின் மகன் சாந்தனு விஜயின் வெறியன். அந்த அளவுக்கு தளபதியின் ரசிகர் அவர். அதாவது தனது திருமணத்திற்க்கே தளபதி தாலி எடுத்து குடுத்தால் தான் செய்து கொள்ள்வேன் என கூறி விஜய் கையால் தாலி வாங்கி திருமணம் செய்து கொண்டார்.

சமூகவலைதனைகளில் கூட விஜய்யை பற்றி அவ்வப்போது பதிவுகளை போடுவார் இவர். இந்நிலையில் ஜில்லா திரைப்படத்தில் இவரின் தாயார் பூர்ணிமாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது. படத்தின் கதையை கூட கேட்க விடாமல் தளபதி படத்தில் நீங்க கண்டிப்பா நடிக்கணும்னு சாந்தனு கூறியுள்ளார். இதனாலே தான் அந்த படத்தில் நடித்ததாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்தார்.