படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா!! புகைப்படம் உள்ளே!!

0
384

நடிகை பூனம் பஜ்வா தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் “சேவல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் “அரண்மனை 2 ” படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அவரின் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

View this post on Instagram

#uptonogood# 📸📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@deannama37) on