அட்டகாசம் பட பூஜா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!!! லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

0
31

பூஜா தமிழில் 2003 ல் வெளிவந்த ஜேஜே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் பட்டியல், அட்டகாசம், ஓரம் போ , நான் கடவுள் என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நான் கடவுள் படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்ததற்கு பல விருதுகளையும் வாங்கினார்.

தமிழில் கடைசியாக கடவுள் பாதி மிருகம் பாதி என்ற படத்தில் நடித்தார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் தற்போது சிங்கள மொழி படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் தற்போது வெளியிட போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here