போக்கிரி படத்தில் நடித்த நடிகையா இது!!! இன்னும் அப்படி தான் இருக்காங்க..

0
227

2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. இந்த படம் தான் விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக உயர்த்தியது. இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஜய் இருக்கும் ரவுடி கும்மபிளுடன் இருக்கும் லேடி ரவுடியாக வருபவர் பிருந்தா பரேக். பிரபல பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

ஆனால் அதன் பின் சரியான தமிழ் பட வாய்ப்புகள் வராததால் மீண்டும் போலவுட்க்கே திரும்பிவிட்டார். அதன் பின்னர் திருமணமத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் இவர். இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனை கண்ட ரசிகர்கள் இவர் 12 வருடங்களாகியும் இன்னும் அப்படியே தான் இருக்கிறார் என நெட்டிசன்களை பதிவிட்டு வருகின்றனர்.