பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் கர்நாடகாவில் நிலவரம் என்ன தெரியுமா?

0
233

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் பெரும் பேட்டி பேட்ட , விசுவாசம் ஆம், இந்த பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இது வரைக்கும் ‘பேட்ட’ கர்நாடகாவில் மட்டும் சுமார் ரூ 14.8 கோடி வசூல் செய்து உள்ளதாம் ,இனி வரும் நாட்களில் 5 கோடி வசூல் செய்தால் இப்படம் லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தல ‘விஸ்வாசம்’ இது வரைக்கும் ரூ 7.8 கோடி வசூல் செய்துள்ளதாம், இப்படத்திற்கு இன்னும் சில தினங்களில் லாபம் வரும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் இரண்டும் லாபத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.