பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு …என்ன குழந்தைனு தெரியனுமா..?

0
87

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.மேலும் அந்த சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்நிலையில், மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பான வளைகாப்பு எபிசோடுகள் நல்ல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Pandian Stores Hema shares Major twist on the serial | சீரியலின் சுவாரஸிய திருப்பத்தை பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

இந்நிலையில் ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று குறிப்பிட்டுள்ளார். சீரியலில் அவர் நடித்து வரும் மீனா என்ற கேரக்டருக்கு குழந்தை பிறந்துள்ளதைத் தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.