சூடுபிடித்தது நடிகர் சங்க தேர்தல் களம்!!! நாசரை எதிர்த்து போட்டியிடும் பாக்கியராஜ்…

0
76

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தி என வழக்கம் போல போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களை எதிர்த்து போட்டியிடும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here