ஆஸ்கர் விருது வென்ற தமிழரின் படம்!! எங்கும் சென்றாலும் தமிழன் புகழ் ஓங்கும்!!

0
248

அமெரிக்கா நாட்டில் உள்ள  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது  91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல நாடுகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள  பெண்கள்  மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனையை பற்றி எடுக்கப்பட்ட படம் ” பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” என்ற ஆவணப்படத்திற்கு தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கோவையைச்சேர்ந்த முருகானந்தம் என்பவர்  மலிவு விலை நாப்கின் தயாரித்ததை பற்றிய கதையை மையமாக கொண்டு  இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த முருகானத்திற்கும்  ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.