தல ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் தான்!!! நேர்கொண்ட பார்வை படத்தில் மிரட்டலான பாடல் இன்று வெளியீடு..

0
70

தல அஜித் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8 அன்று திரைக்கு வரவுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. சதுரங்க வேட்டை புகழ் வினோத் இந்த படத்தி இயக்கியுள்ளார். இதனை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமானது பாலிவுட்டில் அபிதாபச்சன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் தான் இது.

இந்த படத்தில் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டது. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாஸாக எந்த ஒரு பாடலும் இல்லை என கூறும் ரசிகர்களுக்காகவே இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தில்
“தீ முகம் தான்” என்ற வெறித்தனமான பாடல் வெளியாகவுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது தேய்த்தேர் பக்கத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here