இனி பட்ஜெட் விலையில் நேட்பிலிக்ஸை சப்சகிரிப்ஷன் பண்ணலாம்

0
292

உலக அளவில் நெட்டபிலிஸ் நிறுவனம் ஆனது உலகின் முன்னணி இணைய பொழுதுபோக்கு சேவையாகும், 190 நாடுகளில் 130 க்கும் மேற்பட்ட நாடுகளின் உறுப்பினர்கள் தொலைக்காட்சி தொடர்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் பலவிதமான வகைகள் மற்றும் மொழிகளில் அனுபவித்து வருகின்றனர்

உறுப்பினர்கள் எந்த இணையதளத்திலும் திரையில் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பார்க்க முடியும். உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யலாம் இது போன்ற பல அம்சங்களை உள்ளன.


இந்த நிலையில் அமேசான் ப்ரைம், ஜீ 5 , சன் நெஸ்ட் இது போன்ற பல கம்பெனிகள் இந்த டிஜிட்டல் என்டேர்டைன்மெண்ட் மார்க்கெடில் குதித்தது. குறிப்பாக நேட்பிலிக்ஸை விட அனைத்து நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவை வழங்கி வருகிறார்கள்.

நேட்பிலிக்ஸ் இந்திய நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தங்களை விட்டு போகாமல் இருக்க மற்றும் புது வடிக்கையாளர்களை ஈர்க்க மற்ற கம்பெனி போன்று மாத சந்தாவை குறைக்க உள்ளார்களாம்

இதன் முலம் தனது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த முடியம் என்று எதிர் பார்க்கிறார்கள்.