தல ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் !!! இன்று வெளியாகும் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் …

0
257

தல அஜித் தற்போது பிரபல பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக்-ல் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடிக்கிறார். இந்த படமானது வரும் ஆகஸ்ட் மதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைத்துவிட்டது.

இந்நிலையில் தற்போது படக்குழு இந்த படத்தின் இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இன்று மாலை இந்த படத்தின் ட்ரைலரை வெளியிடப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இது தல ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here