Connect with us

நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த விக்னேஷ் சிவன்..என்ன ஸ்பெஷல் தெரியுமா??

Cinema News

நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த விக்னேஷ் சிவன்..என்ன ஸ்பெஷல் தெரியுமா??

நம்முடைய தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகைகளை காதலிப்பது போல இயக்குனர்கள் நடிகையை காதலித்து செட்டில் ஆகி இருக்கின்றனர்..அந்த வருசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, பாக்யராஜ்-பூர்ணிமா,அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் என இப்படி நிஜ வாழ்விலும் இணைந்த பிரபலங்களின் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்…அத்தனை நபர்கள் இருக்கின்றனர்…

இந்த லிஸ்டில் இணைந்த முக்கியமான பிரபலங்கள் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒரு ஜோடி…இவர்களின் காதல் நானும் ரவுடித்தான் படப்பிடிப்பில் தொடங்கி இப்போது திருமணம், குழந்தைகள் என வந்துள்ளது…எ;அழகான தம்பதிகளாக வாழ்ந்தும் வருகின்றனர்…

திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நிறைய புதிய தொழில்களை தொடங்கி வருகிறார்கள்..அதில் அவர்களின் வேலைகள் தீவிரமாக இருந்தும் வருகின்றது…அதேசமயம் தங்களது சினிமா பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கடந்த நவம்பர் 18ம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள்,அவருக்கு விக்னேஷ் சிவன் என்ன பரிசு கொடுத்திருப்பார் என ரசிகர்கள் யோசித்திருப்பார்கள் தற்போது அதற்கான பதில் வந்துள்ளது…அதாவது அதனை நயன்தாராவே போட்டு இருக்கின்றார் அந்த தகவல் வைரல் ஆகியும் இருக்கின்றது…

அதாவது நடிகை நயன்தாரா பிறந்தநாள் பரிசாக விக்னேஷ் சிவன் Maybach காரை பரிசாக கொடுத்துள்ளாராம்….அதுவும் விலையுர்ந்த ஒன்றாகும்…அந்த காரின் லோகோவை மட்டும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.

மிகவும் விலையுயர்ந்ததாக கூறப்படும் இந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது…இது இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது..பலரும் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவசர அவசரமாக ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் விஜய்..!!!

More in Cinema News

To Top