கடைசில நாசாவையும் டிக்டாக் பண்ண வச்சிட்டீங்களே..!வைரலான துடைப்பம் சேலஞ்-வீடியோ

0
40

பிப்ரவரி 10-ம் தேதி மட்டுமே துடைப்பங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நிற்கும் என ஒருவர் கிளப்பிய புரளியை நம்பிய நெட்டிசன்கள், துடைப்பம் சேலஞ்சை ஆரம்பித்து வைத்துவிட்டனர்.

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் பல்வேறு தரப்பினரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதனை நாசாவும் செய்து இது இயற்பியல் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.