ஹன்சிகாவை போன்றே செல்பியை வெளியிட்ட குமுதா.! ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!! புகைப்படம் உள்ளே!!

0
430

கடந்த 2002ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேசுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு தமிழில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. தற்போது புதுமுக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக தனித்துவமான கேரக்டரில் நடிக்க உள்ளார்.

தற்போது தமிழில் 3 படங்களும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்வேதா கிழத்தி டிரௌசரில் போஸ் கொடுத்து ஹன்சிகாவை போன்றே அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.