கருப்பு மேலாடையை பின்னழகை காட்டிய நந்திதா ஸ்வேதா !! புகைப்படங்கள் உள்ளே!!

0
387

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் திரையுலகில் தனக்கென கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், நடித்துள்ளார்.

இருந்தாலும், இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் குமுதா கதாபாத்திரம் மூலம் அனைவர் மனத்திலும் இடம்பிடித்தார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.