கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நாகினி தொடர் நடிகை!

0
140

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரின் மூலம் பிரபலமாகும் நடிகைகள் தற்போது சினிமா திரையுலகிலும் கால் பதிகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் கவர்ச்சி மட்டுமே. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாகினி எனும் தொடரின் மூலம் அறிமுகமாகி, பிரபலமாகிய நடிகை தான் மௌனி ராய். 

இவர் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தற்போது படு கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். தனது கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,