நீச்சல் உடையில் தண்ணீரில் மிதக்கும் நாகினி! வைரலாகும் வீடியோ.!

0
140

இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு கலக்கியர் நடிகை மவுனி ராய். இந்தி மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் “பிரமாஸ்திரா ” என்ற படத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது பிகினி உடையில் உலா வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

View this post on Instagram

Summers are best spent in the water 💧

A post shared by mon (@imouniroy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here