மிஷ்கின் இயக்கத்தில் விஷால்

0
81

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன்.விஷாலுடன் பிரசன்னா, அனு இமானுவேல், ஆண்டிரியா, வினய், பாக்கியராஜ் உள்ளிடோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

தற்போது அந்த செய்தியை நடிகர் பிரசன்னா உறுதிபடுத்தியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துப்பறிவாளன் படத்திற்கான பணிகளில் இயக்குநர் மிஷ்கின் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மிஷ்கின் தற்போது லண்டனில் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here