முதல் நாளிலேயே கோடிகளை அள்ளிய ராகவா லாரன்சின் முனி-4! வசூல் நிலவரம் உள்ளே!

0
108

பேய் படங்களை திகிலுடன் சேர்த்து காமெடியாக திரைக்கதை அமைத்து அதனை வெற்றிப்படமாக்கி, அதே கதைக்களத்தையே தனது வெற்றிப்பாதையாக்கி முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

இவர் நடித்து இயக்கி தயாரித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. இப்படத்திலும் அதே கதைக்களம், காமெடி, திகிலூட்டும் திரைக்கதை என வழக்கமான பார்முலா என்றாலும் சாமானிய ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படமாக்கி அதனை வெற்றியும் பெற வைத்துவிட்டார். இப்படம் முதல் நாளில் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு சேர்த்து 22 கோடி வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here