மிஸ்டர்.லோக்கல் படம் ரிலீஸ்– சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்.

0
379

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.தற்போது கோடை விருந்தாக இந்த படம் மே 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.