தனது மகளின் நடன வீடியோ வெளியிட்ட முகமது ஷமி..!

0
123

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் கருத்து வேறுபாடு எற்பட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது முகமது ஷமி தென்னாபிரிக்கா எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி ஐந்து விக்கெட்டை  அபாரமாக வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி  மகள் ஆயிரா , “போஜ்புரி” என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷமி  பதிவிட்டுள்ளார்.ஏராளமான ரசிகர்கள் ஷமி மகளை பாராட்டி வருகின்றனர்.


https://www.instagram.com/p/B3eor7BgfjJ/?utm_source=ig_embed&utm_campaign=dlfix