ஆபீஸ் சீரியல்ல வர்ற மதுமிலாவா இது!!! என்ன இப்படி கவர்ச்சி காட்றாங்க..

0
303

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஆபீஸ் செயலும் முக்கியமான இடத்தினை பிடிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தான் மதுமிலா. அந்த தொடரின் இரண்டாவது கதாநாயகியே அவர் தான். இதில் நடிப்பதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாடலிங் துறையிலிருந்து பின் சின்னத்திரையில் அறிமுகமானார்.

View this post on Instagram

💕🐒⭐

A post shared by #Mathumila🍁 (@officialmathumila) on

அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது பூஜை படத்தில் விஷாலுக்கு தங்கையாகவும், ரோமியோ ஜூலியட்-ல் ஹன்சிகாவுக்கு தோழியாகவும் நடித்தார். தற்போது கடைசியாக எந்த படத்திலும் தலைகாட்டாத இவர் படுமாடலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.