உச்ச இயக்குனர்களுடன் தளபதியின் பேவரைட் இயக்குனர்

0
193

நேற்று இயக்குனர் மிஷ்கின் அலுவலகத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை தமிழ் சினிமா முன்னணி இயக்குனர்கள் கொண்டாடினர்.இந்த பாராட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னம், ஷங்கர், மிஸ்கின், வசந்தபாலன், லிங்குசாமி, மோகன் ராஜா, அட்லீ, பாண்டிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளபதி 63 இயக்குனர் அட்லீ,தனது குருவான பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடனும், இயக்குனர் மணிரத்னத்துடனும் சேர்நது புகைப்படம் எடுத்து, அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த தருணம் என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என பதிவிட்டுள்ளார்.