மாஸ்டர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஸ்டைலில் மாளவிகா மோகனன்- வைரல் க்ளிக்ஸ்

0
46

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஸ்டைலில் எடுக்கப்பட்டிருக்கும் தனது புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.தற்போது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட விஜய் – மாளவிகா மோகனன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் பட ஃபர்ஸ்ட் லுக் ஸ்டைலில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.