பிறந்தநாளில் மக்கள் செல்வி பட்டம் பெற்ற வரலட்சுமி சரத்குமார்- புதிய பட போஸ்டர் வெளியிடு

0
133

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்.சினிமா,சமூக தொண்டு,அரசியல் என அனைத்தும் இவருக்கு அத்துப்படி.இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.படத்தின் பெயர் “டேனி”.இந்த படத்தில் அவருக்கு “மக்கள் செல்வி” என்ற பட்டத்தை கொடுத்துள்ளார்கள் படக்குழு..

“டேனி” படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் வரலட்சுமி.படத்தில் “டேனி” என்னும் நாய் ஒன்று நடிக்கிறது.இருவரும் சேர்ந்து சிக்கலான குற்றங்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.இந்த படத்தை புதுமுக டைரக்டர் சாந்தமூர்த்து இயக்குகிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here