கள்ளத்தொடர்பு குற்றம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த மகாலட்சுமி…!

0
192

சின்னத்திரை பிரபலங்களான ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் மேல் கள்ளத் தொடர்பு புகார் அளித்துள்ளார்.அவருக்கும், மகாலட்சுமி என்ற நடிகைக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆதாரங்கள் காட்டி வருகிறார். இதுகுறித்து மகாலட்சுமி, என் கணவர் அனிலும், ஜெயஸ்ரீயும் சேர்ந்து எங்களை கார்னர் செய்கிறார்கள்.

அவர்கள் இருவருக்கும் ஏதோவொரு விஷயம் நடக்க வேண்டும். இதற்கு நாங்கள் பலியாகி விட்டோம், அவர்களின் நட்பில் எங்களை பழி வாங்குகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து மகாலட்சுமி தெரிவிக்கையில்,ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடிக்கிறோம். அதனால், நல்ல நண்பர்களானோம். அவ்ளோதான். இந்த நட்பு, ஜெயஶ்ரீ கண்ணுக்கு தப்பா தெரிஞ்சிருக்குன்னு கடந்த ரெண்டு மூணு நாளாத்தான் எனக்கே தெரியுது. அதுவும் போக ஜெயஶ்ரீ ஏன் மாத்தி மாத்தி பேசறாங்கன்னும் புரியலை எனவும் தெரிவித்தார்.