பேட்ட ,விஸ்வாசம் இரண்டு சிங்கங்கள் இடையில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.! நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்.!

0
330

அஜித்தின் விஸ்வாசம் ரஜினியின் பேட்ட இந்த வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இரண்டு படமும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்டுவுள்ளனர்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிக்கிறார். இவர் ஆர்.ஜே.பாலாஜி காமெடி மற்றும் அரசியலை கிண்டலடிக்கும் எல்.கே.ஜி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அளித்த நன் நடித்த எல்.கே.ஜி படம் வெளியிடலாம் என்று இருந்தோம் ஆனால் இரண்டு சிங்கங்கள் மோதும்போது இடையில் நங்கள் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை ஆதலால் பாஜியிடம் இந்த பொங்கலுக்கு வேண்டாம் என கூறினேன் என்று தெரிவித்துள்ளார் நாஞ்சில் சம்பத்..