மறைந்த இயக்குனர் மஹேந்திரன் இயக்கிய சூப்பர்ஹிட் படங்களின் லிஸ்ட்!

0
247

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் மகேந்திரன்.கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இயக்குனர் மகேந்திரன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார்.மகேந்திரனின் மறைவிற்கு பல நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் தன் வாழ்நாளில் மொத்தம் 12 படங்களை இயக்கியுள்ளார்.அந்த படங்கள் பின்வருமாறு:-

  • முள்ளும் மலரும்,
  • ஜானி ,
  • கை கொடுக்கும் கை,
  • அழகிய கண்ணே,
  • கண்ணுக்கு மை எழுது ,
  • மெட்டி,நண்டு,
  • நெஞ்சத்தை கிள்ளாதே,
  • பூட்டாத பூட்டுகள்,
  • சாசனம்,உதிரிப்பூக்கள்,
  • ஊர் பஞ்சாயத்து.