வீடியோ: லாஸ்லியாவின் உண்மை முகத்தை சேரனுக்கு காட்டிய சேரனின் மகள்!

0
100

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவிற்கு அறிவுரை வழங்கிய லாஸ்லியாவின் தந்தை, இந்த வீட்டில் சேரனிடம் மட்டும் கத மற்றவர்கள் அனைவரும் கேம் விளையாடுகிறார்கள் என்று கூறினார். மேலும், ரகசிய அறையில் இருந்து புத்துணர்ச்சியுடன் வந்துள்ள சேரன் கவிலியா விஷயம் முடிவிற்கு வந்துள்ளதால் சற்று நிம்மதியடைந்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சேரனின் மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதே போல சேரனிடம் அந்த 5 பேர்ல 2 பேர் கிட்ட பேசாதிங்க.. அவகிட்ட பேசினா நா உங்ககிட்டே பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அது கண்டிப்பாக கவின் மற்றும் லாஸ்லியாவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.