லட்சுமி ராய் புது தோற்றங்களில் நடிக்கும் படங்கள்

0
460

லட்சுமி ராய்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையவுள்ளது.இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாக உள்ளன.மூன்று படங்களிலும் வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார்.

நீயா-2 படத்தில் பாம்பு தோற்றம்.
வேர் ஐஸ் வெங்கடலட்சுமி படத்தில் ஆசிரியர் தோற்றம்.ஜேஹான்ஸி படத்தில் போலீஸ் தோற்றத்திலும் நடிக்கிறார்.

அனைத்தும் படமும் லட்சுமி ராய் சுற்றிய கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் அவருக்கு சிறப்பான வருடமாக அமையயுள்ளது.