நம்ம குட்டி சொர்ணாக்கா நடிக்கும் முதல் திரைப்படம்!!! அதுவும் இந்த ஹீரோவின் படத்தில்…

0
58

தற்போது சமூகவலைத்தளங்களில் மூலம் பலர் தீடிரென பிரபலமாகிவிடுகின்றனர். எதாவது வித்தியாசமா செய்து இணையத்தில் வீடியோ விட்டால் போதும் தற்போதைய நிலவரப்படி பிரபலமாகி விடலாம் என்ற நிலை இருக்கிறது. அப்படி தனது தோற்றத்தாலும் பேச்சாலும் பிரபலமானவர் தான் குட்டி சொர்ணாக்கா. இவர் பிரபலமானதன் பின் இவரிடம் யாராவது போட்டோ எடுத்தால் கூட 50 ரூபாய் பிடுங்கிவிடுவாராம். இவர் சிவகங்கை அருகில் உள்ள இளஞங்குடி என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இவர் பிரபலமானதன் பின் இப்பிவருக்கு பட வாய்ப்புகளும் வர துவங்கிவிட்டன. தற்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவரும் திரைப்படம் கடைசி விவசாயி. இயக்குனர் மணிகண்டன் இந்த படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றார் போல இருந்ததாலே இவரை இயக்குனர் தேர்வு செய்தாராம். மேலும் அந்த படத்தின் புகைப்படங்களை இணையத்தில் படக்குழு வெளியிட்டது. அதிலும் நம்ம குட்டி சொர்ணாக்கா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here