நம்ம குஷ்பூ தானா இது!!! பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..

0
78

குஷ்பூ தமிழில் 90 களில் கலக்கிவந்த நாயகி. அப்போதைய அணைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நாயகையாக விளங்கி வந்தார். அப்போதே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதன் பின் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய சீரியலில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினர்.

அதை விட சமீப காலங்களில் அரசியலில் இணைந்ததால் படங்களில் நடிப்பதையே முற்றிலும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலாமா என ரசிகர்களிடம் கருது கேட்டு வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் faceapp challenge மிகவும் பிரபலமாகி வருகிறது. அதற்காக இவர் அந்த செயலி மூலம் தனது வயதனா புகைப்படம் எப்படி இருக்கும் என புகைப்படம் ஒன்றினை வெளியிட்டார் அவர். அதனை நீங்களே பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here