டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோஹ்லி முதலிடம்…!

0
83

டெல்லியில் உள்ள ஐசிசி டெஸ்ட் தொடர்களில் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப்பட்டியலில் கேப்டன் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். 928 புள்ளிகள் பெற்று ஆஸி.,யின் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தினார். 3வது இடத்தில் கேன் வில்லியம்சன், புஜாரா நான்காவது இடத்திலும், ரகானே ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் தொடருக்கான தர வரிசைப்பட்டியலிலும், கோஹ்லி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.