இந்தியில் நடிக்கப்போகும் கீர்த்தி சுரேஷ்!!!! யார் படத்தில் தெரியுமா???

0
275

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இருந்தாலும் ரஜினி முருகன் படத்தில் நடித்த பின்னரே அதிக பிரபலமானார் இவர். அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிந்தன. விஜய், தனுஷ், விக்ரம், விஷால் என தமிழ் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தியிலும் களமிறங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்திய முன்னாள் கால்பந்து வீரரான செய்யது அப்துல் ரஹீம்-ன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுகிறது. இந்த படத்தினை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் அஜய் தேவகனுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here