உடல் எடையை தாறுமாறாக குறைத்து ஆளே மாறிப்போன நடிகை கீர்த்தி சுரேஷ் !!! புகைப்படம் உள்ளே…

0
147

கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இருந்தாலும் அவர் ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமே மிகவும் பிரபலமடிந்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தன. விஜய், சூர்யா, தனுஷ் என அணைத்து முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்டார். இவர் அதுமட்டுமின்றி இவரின் புகழ் இந்திய சினிமா முழுவதும் பரவியது. இந்நிலையில் அவரது உடல் எடை சற்று அதிகமாக இருப்பதாககூறி சில படங்கள் இவரை விட்டு விலகின.

இதனால் தான் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் கதாபாத்திரத்திற்க்காகவும் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். சில மதங்களாக ஜிம்மில் கடும் உடல் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் உடல் எடையை தாறுமாறாக குறைத்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here