விஜய் சேதுபதியின் கருப்பன் பட நாயகியின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்!

0
138

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கருப்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை தான் நடிகை தான்யா. இவர் இதனை தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதன்  படி தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here