நடிகர் சங்க கட்டிடத்துக்குகாக நிதி வாரி வழங்கிய கார்த்தி!!! எவ்வளவு குடுத்தார் தெரியுமா??

0
80

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்காக கட்டடம் சென்னை தி.நகரில் கட்டப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இடையில் கோர்ட் விதித்த தடை காரணமாக பணிகள் நிறுத்த பட்டிருந்தலாலும் தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்க்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டப்பட்டது.

மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடதிற்கு 30 கோடி வரை செலவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கட்டுமான பணிக்காக மேலும் பணம் தேவைப்படுவதால் மீண்டும் காலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது நடிகர் சங்க தேர்தல் வருவதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிக்காக நடிகர் கார்த்தி ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல் விஷால் 25 லட்சமும் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here