கன்னிதீவும் நான்கு கன்னிகளுக்கும்

0
254

த்ரிஷாவை வைத்து ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. வித்தியாசமான பாண்டஸி கதையாக அமையயுள்ளது இப்படம்.இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்,ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here